|
அன்பான ஆஸ்திக பெருமக்களே இப்போழுது திருவாய்மொழி பகவத் விஷ்யம்
full set கிடைக்கும் என்பதை மிக மகிழ்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி பன்னிராயிரப்படி,இருபத்தினாலாயிரப்படி,
ஈடு முப்பத்தாராயிரப்படி வ்யாக்யாநங்களும், சீயர் அரும்பதவுரை,
ப்ரமாணத்திரட்டு,திரவிடோபநிஷத்ஸங்கததி,த்ரவிடோபநிஷத்தாத்பர்யரத்நாவளி
அதுமட்டும் இல்லாமல் திரவாய்மொழிக்கு நம்பிள்ளை ஈடு, இதற்கு ஆத்தான்
ஜீயர்ஸ்வாமி அருளிய அடையவளைந்தான், ஈட்டின் தமிழாக்கம்
பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழி வ்யாக்யாநத்திற்கு
01. புத்தூர் ஸ்வமி திருவாய்மொழி வ்யாக்யநங்கள்
02. புத்தூர் ஸ்வமி திருவாய்மொழி வ்யாக்யநங்கள் அடையவளைந்தான்
03. காஞ்சி ஸ்வாமியின் திருவாய்மொழி வ்யாக்யநங்கள்
04. காஞ்சி ஸ்வாமியின் ஈடு திருவாய்மொழி வ்யாக்யநங்கள்
05 ஆழ்வார் அமுத நிலைய திருவாய்மொழி வ்யாக்யநங்கள் (ஸ்வாமி மதி சினிவாசன் )
06 ஸ்வாமி மதி சினிவாசனின் திருவாய்மொழி வ்யாக்யநங்கள்
07 திருவாய்மொழியின் ஈட்டின் தமிழாக்கம் (ஸ்ரீபு.ரா. புருஷோத்தம நாயுடு)
மேலே உள்ள திருவாய்மொழி வ்யாக்யநங்கள் கிடைக்கும்
SRI VAISHNAVA SRI
36/32 Naickamar Street,
West Mambalam,
Chennai-600 033.
cell:09941793151/044-24715120
|